முகப்பருவை வராமல் தடுக்கும், வந்தால் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்…

Loading… பருக்களை விரல்களால் கிள்ளுவதை முதலில் கைவிடவேண்டும்.கொழுப்பு உணவுகளைக் குறைத்துக் கொண்டால், பருக்கள் சீக்கிரத்தில் குணமாகும்.இன்றைய இளைஞர்கள் பலரும் சந்திக்கும் பெரும் பிரச்னை முகப்பரு. பொதுவாக, 13 வயதில் முகப்பரு தொடங்கி 35 வயதுவரை இது நீ்டிக்கும். சிலருக்கு, இளமைப் பருவம் கடந்த பிறகும் நீடிக்கலாம். குடும்பத்தில் யாருக்கேனும் இருந்திருந்தால், வாரிசுகளுக்கு வர அதிக வாய்ப்புண்டு. சில பெண்களுக்கு மாதவிலக்கின்போது, மாறும் ஹார்மோன்களின் அளவினாலும் அந்த சமயங்களில் மட்டும் முகப்பரு ஏற்படும். அதுபோன்று, சினைப்பையில் நீர்க்கட்டி இருக்கும் … Continue reading முகப்பருவை வராமல் தடுக்கும், வந்தால் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்…